Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மாஸ்டர்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை யாருக்கு? பரபரப்பான தகவல்!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (18:31 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற 4 நிறுவனங்கள் போட்டியில் இருந்ததாக கூறப்பட்டது. அதில் ஒன்று சன் பிக்சர்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் இந்த படத்தின் தமிழக உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர் தன்னுடைய செவன் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே இந்த படத்தின் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரிலீஸ் உரிமை விற்பனையாகி விட்டது என்பதும் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனை முடிந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட அனைத்து வியாபாரமும் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments