சமுத்திரகனி நடிக்கும் படம் 7 மொழிகளில் .... பிரமாண்டமாக உருவாகிறது...

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (16:50 IST)
சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் சமுத்திரகனி. அதன் பின் அவர் இயக்கிய நாடோடிகள், சாட்டை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் சமுத்திரகனி  அடுத்ததாக நடிக்கும் படம்  7 மொழிகளில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழ் படங்களில் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் சமுத்திரகனி, தெலுங்கு மொழி சினிமாவில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் என்ற படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில், கன்னட நடிகர் உபேந்திராவின் நடிப்பில் உருவாகிவரும்  கப்சா என்ற படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், கன்னடம், இந்தி, பெங்காலி, மராத்தி , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 7 ,மொழிகளில் உருவாக்கப்பட உள்ளதாகவும் இது மிகப்பெரிய பொருட்செலவில்  உருவாகி வருவதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

கமல் ஒன்னும் பெரிய நடிகர்லாம் இல்லை… தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சர்ச்சைக் கருத்து!

அஜித் 64 படம் தொடங்குவது எப்போது?... ஆதிக் கொடுத்த அப்டேட்.!

அட்லி& அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் இவ்வளவு முடிந்து விட்டதா? நடிகை கொடுத்த அப்டேட்.!

அடுத்த கட்டுரையில்
Show comments