Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவியிடம் சென்ற விஜய், விக்ரம் பட தயாரிப்பாளர்!

ஜெயம் ரவியிடம் சென்ற விஜய், விக்ரம் பட தயாரிப்பாளர்!
, புதன், 16 பிப்ரவரி 2022 (16:04 IST)
தயாரிப்பாளர் ஜெயம் ரவியை வைத்து இரண்டு படங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

விஜய்யின் மாஸ்டர், விக்ரம்மின் கோப்ரா மற்றும் மகான், விஜய் சேதுபதியோடு 5 படங்கள் என ஸ்டார் நடிகர்களின் தயாரிப்பாளராக இருப்பவர் 7 ஸ்கிரீன் லலித்குமார். ஆனால் இவர் தயாரித்த படங்கள் பல்வேறு காரணங்களால் பெரிய வெற்றி பெற்றாலும் அவருக்கு லாபம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை முடித்துள்ளாராம். ஜெயம் ரவி தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்தப் பின்னர் இந்த படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீரியட் படமாக உருவாகும் விஷாலின் மார்க் ஆண்டனி!