Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் படத்தை குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்சார் சான்றிதழ்!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (18:59 IST)
மாஸ்டர் படத்துக்கு மத்திய திரைப்பட வாரியம் U A சான்றிதழ் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். ‘மாஸ்டர்’ டீசர் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் விதமாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்துக்கு மத்திய திரைப்பட சென்சார் வாரியம் U A சான்றிதழ் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் குழந்தைகள் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் படி இந்த படத்தை பார்க்கலாம். சென்ஸார் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளதால் திரைப்படம் சீக்கிரம் ரிலீஸாக் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது  விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments