Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புல்லிங்களா வெறும் 15 நாள் தான் ஷார்ப்பா இருங்க... "மாஸ்டர்" எடிட்டிங் ஸ்டார்ட்!

புல்லிங்களா வெறும் 15 நாள் தான் ஷார்ப்பா இருங்க...
, புதன், 13 மே 2020 (11:49 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்று விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் படத்தின் எடிட்டிங் பணிகள் கிடப்பில் இருந்து வந்த நிலையில் இன்று இதற்கான வேலைகளை துவங்கியுள்ளனர் படக்குழு.  இந்த பணிகள் தொடர்ந்து 15 நாள் நடைபெறும் என கூறப்படும் நிலையில் அதன் பின்னரே படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ முழு தகவலை படக்குழு வெளியிடும் என நம்பப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரொம்ப தாங்க்ஸ் மா... உன் ஒருத்தியால தான் லாக்டவுன் நல்லா போகுது...!