Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் ஒப்பந்தம் ஆன ஒளிப்பதிவாளர்!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (10:22 IST)
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படம் ஆரம்பித்ததில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சி அளித்து வருகின்றன. அந்த வகையில் இப்போது இந்த படத்தின் பாடல் ஒன்றை படமாக்கும் காட்சி இணையத்தில் லீக் ஆகி மேலும் பீதியைக் கிளப்பியுள்ளது.

இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் சமீபத்தில் சென்னையில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. அந்த பாடல் காட்சிக்கு மட்டும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படமாக்கி உள்ளார். இதுபற்றி படத்தின் இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரம்ஜான் அன்னைக்கு நான் பண்ணுனது தப்புதான்..! - நீண்ட காலம் கழித்து மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!

அடியாத்தி நாங்க இப்ப பெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் “NTRNEEL” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வித்தியாசமான முறையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்குப் ப்ரமோஷன் செய்த படக்குழுவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments