Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு பிறகு கெளதம் - மஞ்சிமா எடுத்துக்கொண்ட போட்டோஸ்!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (11:53 IST)
நடிகர் கார்த்திக் மகனான கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார்.
 
முதல் படமே மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  கேரளா நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். 
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் உறவினராக்களுடன் எடுத்தோண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments