Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னத்தின் அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

vinoth
திங்கள், 17 மார்ச் 2025 (14:21 IST)
பல ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலமாக ஒரு கமர்ஷியல் வெற்றியை ருசித்தார் மணிரத்னம். அதன் பிறகு இப்போது அவர் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதையடுத்து மணிரத்னம் இளம் நடிகர்களை வைத்து ஒரு காதல் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நவின் பொலிஷெட்டி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கி நான்கே மாதத்தில் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments