Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டேய் சண்டைக்கு வாடா.... மொட்டை மாடியில் புருஷனுடன் மல்லுக்கட்டும் மணிமேகலை - வீடியோ!

டேய் சண்டைக்கு வாடா.... மொட்டை மாடியில் புருஷனுடன் மல்லுக்கட்டும் மணிமேகலை - வீடியோ!
, செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (14:42 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வருகிற மே 3ம் ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் முழித்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் சென்னை திரும்ப முடியாமல் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அங்கிருந்த படியே கிராம குழந்தைகளுடன் விளையாடுவது , முறுக்கு சுடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது மணிமேகலை தனது கணவர் உசைனுடன் வடிவேலு காமெடி ஒன்றிற்கு டிக்டாக் செய்த விடியோவை இணையத்தில் வெளியிட்டு " உசைனை நல்ல திட்டிவிட்டு வந்துட்டேன் ..  அவன் நல்லா பயந்திட்டியிருப்பான் என கூறி இந்த வீடியோ வெளியிட்டுள்ளார். செம காமெடியான இந்த வீடியோ லாக்டவுனில் நல்ல பொழுதுபோக்காக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோதிகாவை அடுத்து ஓடிடிக்கு வரும் த்ரிஷா படம்!