Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவை விரட்ட எனது ஒரு கால் போதும்! பிரச்சாரத்தில் மம்தா !

Advertiesment
மம்தா பானர்ஜி
, வெள்ளி, 19 மார்ச் 2021 (15:05 IST)
பாஜகவை மேற்கு வங்கத்தில் இருந்து விரட்ட தனது ஒரு கால் போதும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திருணாமூல் காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஏபிபி நடத்திஉய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 150 முதல் 166 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மம்தா காரில் வந்த போது தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று நடந்த பிரச்சாரம் ஒன்றில் பேசிய அவர் ‘பாஜகவை மேற்கு வங்கத்தில் இருந்து விரட்ட எனது ஒரு கால் போதும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆல்யா மகளின் pre-birthday போட்டோ ஷூட் - சூப்பர் கியூட் ஸ்டில்ஸ்!