அதர்வா படத்தில் மமிதா பைஜு… நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகராக தமன்!

vinoth
வியாழன், 30 மே 2024 (11:41 IST)
தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் படங்கள் எதுவும் சமீபகாலமாக ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் அவர் நடிப்பில் தற்போது டிஎன்ஏ உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்நிலையில் அவர் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் தமனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments