''மாமன்னன்'' பட ''நெஞ்சமே நெஞ்சமே ''பாடல் ரிலிக் வீடியோ ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (20:22 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில்,  உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய அந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள  நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த ஆடியோ ரிலீஸ் விழாவில் நடிகர்  கமல்ஹாசன், பா.ரஞ்சித்  உள்ளிட்ட  பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பேசினர்.  அப்போது, இப்படத்தின் ஆடியோ ஜூக் பாக்ஸ் வெளியிடப்பட்டது.

பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ''நெஞ்சமே நெஞ்சமே'' என்ற பாடல் லிரிக்கல் வீடியோ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறாரா சிம்பு?

காந்தாராவை அவமதிக்காதீங்க ப்ளீஸ்! - இயக்குநர் ரிஷப் ஷெட்டி வேண்டுகோள்!

என்னம்மா டான்ஸ் இது?… லோகா புகழ் கல்யாணியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

மலையாள சினிமாவில் புதிய உச்சம்… லோகா படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments