Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது அந்தாதூன் மலையாள ரீமேக்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (13:36 IST)
நடிகர் பிருத்விராஜ் இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா வேடத்தில் நடித்திருக்கிறார்.

கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. இதையடுத்து அந்த படத்தை இந்தியாவின் பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் பதிப்பை தியாகராஜன் கைப்பற்றினார். அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கேள்வியாக இருந்தது.

அதேபோல மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மம் என்ற பெயரில் உருவாகி உள்ளது. இந்த படம் இப்போது அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து நேற்று இந்த படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments