Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னாச்சு ராஜவம்சம் ரிலீஸ் தேதி… சைலண்ட் ஆன படக்குழு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:38 IST)
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிலிஸ் ஆகவில்லை.

சசிகுமார் நடித்த ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் ‘ராஜவம்சம்’ திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்திக்கு முற்று புள்ளி வைத்தாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ரிலீஸ் முதலில் அக்டோபர் 1 என்றும் பின்னர் அக்டோபர் 14 என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு தேதிகளிலுமே படம் ரிலீஸாக வில்லை. இதன் தீபாவளிக்கு பெரிய படங்கள் வருவதால் இந்த ஆண்டு இறுதிவரை இனிமேல் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

சாதரண கடைக்காரன்தான்.. ஆனா குடும்பம்னு வந்துட்டா..! - வீர தீர சூரன் திரைவிமர்சனம்!

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments