Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீச்சில் பனியனோடு போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பீச்சில் பனியனோடு போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (12:41 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

webdunia
பின்னர்  லோகேஷ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து புகழ் பெற்றார். அதையடுத்து தற்போது நடிகர் தனுஷுக்கு ஜோடியாக D40 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது முண்டா பனியனில் பீச்சில் நின்று போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகாரப் பூர்வமாக துக்ளக் தர்பார் ஒளிபரப்பு தேதியை அறிவித்த சன் டிவி!