Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இம்புட்டு இறக்கம் தேவையா? முன்னழகை துறந்து காட்டி மூடேத்திய மாளவிகா மோகனன்!

Advertiesment
இம்புட்டு இறக்கம் தேவையா? முன்னழகை துறந்து காட்டி மூடேத்திய மாளவிகா மோகனன்!
, வியாழன், 17 பிப்ரவரி 2022 (21:13 IST)
கேரளாவை பூர்விகமாக கொண்டவரான மாளவிகா மோகனன் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். இவரது தந்தை பிரபல ஒளிப்பதிவாளராக கேயு மோகனன். 
 
தந்தையின் உதவியால் சினிமாவில் வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிட்டது. தமிழ், மலையாளம் , இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 
 
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷின் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி மூடுத்தியுள்ளார். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''வலிமை'' படத்தின் பைக் சேசிங் சீன் இத்தனை நிமிடமா? சுவாரஸ்ய தகவல்