Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த மாளவிகா மோகனன் இவர்தான்… இணையத்தில் கலக்கும் பேச்சிலர் ஹீரோயின் புகைப்படங்கள்!

அடுத்த மாளவிகா மோகனன் இவர்தான்… இணையத்தில் கலக்கும் பேச்சிலர் ஹீரோயின் புகைப்படங்கள்!
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (10:52 IST)
பேச்சிலர் படம் மூலமாக அறிமுகமான நடிகை திவ்யபாரதி, சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது. மாளவிகா மோகனன் எப்படி இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தாரோ அது போல திவ்யபாரதியின் புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன பார்வை இது...? காருக்குள் ஒரு மாதிரியா போஸ் கொடுத்த அமலா பால்!