Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கையில் சரக்கு பாட்டில்... ஆண் நண்பருடன் முரட்டு போஸ் கொடுத்த "மாஸ்டர்" மாளவிகா மோகனன்!

கையில் சரக்கு பாட்டில்... ஆண் நண்பருடன் முரட்டு போஸ் கொடுத்த
, புதன், 1 ஏப்ரல் 2020 (09:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு நிச்சயம் தமிழ் ரசிகர்கள் மார்ஜியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். தமிழ் பெண் போன்று முகபாவனை கொண்ட இவர் தமிழ் மட்டும் நன்றாக பேச தெரிந்தால் நம்ம ஊரு பெண் போலவே பார்க்கப்படுவார் என்று விஜய் கூட மாஸ்டர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நெருங்கிய ஆண் நண்பர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அந்த நபர் தனது கையில் சரக்கு க்ளாஸ்வுடன் இருப்பது தான் ஹைலைட். மேலும் இந்த புகைப்படம் தீபாவளி அன்று எடுக்கப்பட்டதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதெல்லாம் உன் அப்பன் பாக்குறானா...? லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை கண்டம் செய்யும் ரசிகர்கள்!