Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் ப்ரீயா உட்கார்ந்தா கிழிஞ்சிடும் போலயே... டைட்டான டவுசரில் மாளவிகா மோகனன்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (17:22 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  
 
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் டைட்டான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சி ரசனையில் மூழ்கடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா 45 படத்தின் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்!

இன்று வெளியாகிறது தனுஷின் ‘குபேரா’ டிரைலர்!

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!

அகமதாபாத் கோர விபத்து காரணமாக ‘கண்ணப்பா’ டிரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு!

கதையேக் கேட்காமல் அந்த படத்தில் நடிக்க ‘ஓகே’ சொன்னேன் –அமீர்கான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்