Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் யாருனே தெரியல… ஆனாலும் தொடங்கிய பாபநாசம் 2 வேலைகள்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (16:55 IST)
பாபநாசம் 2 படத்தின் தமிழ் வசனங்களை எழுத்தாளர் சுகா எழுதி வருவதாக சொல்லப்படுகிறது.

நடிகர் கமல் அரசியல் தோல்விக்குப் பின்னர் படங்களில் வரிசையாக கவனம் செலுத்த உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் ஒத்துக்கொண்ட இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் இருக்கையில் இப்போது அவர் வேறொரு படத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திருஷ்யம் 2 படம்தானாம்.

ஆனால் அறிவிப்பு வெளியாகி சில ஆண்டுகள் ஆகியும் அடுத்த கட்ட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இன்னும் இயக்குனர் யார் என்பதே அறிவிக்கப்படவில்லை. ஆனால் இப்போது எழுத்தாளர் சுகா பாபநாசம் 2 வுக்கான வசனங்களை எழுதத் தொடங்கி விட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments