Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மர்ம நபரின் இரட்டை அர்த்த கேள்விக்கு ‘நச்’ பதில் கொடுத்த மாளவிகா மோகனன்!

மர்ம நபரின் இரட்டை அர்த்த கேள்விக்கு ‘நச்’ பதில் கொடுத்த மாளவிகா மோகனன்!
, ஞாயிறு, 22 ஜனவரி 2023 (09:37 IST)
மாளவிகா மோகனன் வெளியிடும் சமூகவலைதளப் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களின்ன் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் மாடர்ன் உடையணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ரசிகர்களோடு அவ்வப்போது அவர் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நபர் மாளவிகா மோகனனிடம் ஆபாசமான கேள்வி ஒன்றைக் கேட்டார். அந்த நபர் மாளவிகா தன்னை விட இளம் வயது நடிகரோடு நடிக்கும் படத்தைக் குறிப்பிட்டு அந்த நடிகர் “உங்களை எப்படி ஹேண்டில் செய்தார்” என இரட்டை அர்த்தத்தில் கேட்டார். அவருக்கு பதிலளித்த மாளவிகா “அவர் நன்றாகவே ஹேண்டில் செய்தார்” என பதிலளித்தார். அதன் பின்னர் அந்த நபர் வாயை மூடிக்கொண்டு சென்றுவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காருக்குள்ளேயே ஒரு கேண்டிட் போட்டோஷுட்… ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!