Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கலான்’ படத்திற்காக மாளவிகா மோகனன் செய்யும் கடுமையான பயிற்சி!

Malavika
, திங்கள், 19 டிசம்பர் 2022 (21:00 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்திற்காக மாளவிகா மோகனன் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலம்பம் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
 
கடலோரத்தில் உள்ள பாறையின் மீது இருந்து அவர் சிலம்பம் சுற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. மிகவும் எளிமையாகவும், பொறுமையாகவ்ம் பயிற்சி அளித்த தனது பயிற்சியாளருக்கு நன்றி என்றும் பயிற்சி படத்திற்காக இந்த பயிற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாய்பல்லவி மிஸ் செய்த படத்தில் வரலட்சுமி சரத்குமார்!