Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் மகேஷ் பாபுவுக்கு மெழுகு சிலை!

டெல்லியில் மகேஷ் பாபுவுக்கு மெழுகு சிலை!
, வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (14:33 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியத்தில் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது.
.
 
மெழுகு சிலைகளுக்கு பெயர் போன அருங்காட்சியகமான மேடம் துஸாட்ஸ் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் தொடங்கப்பட்ட அருங்காட்சியத்தில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பிரபலங்களான சச்சின், கபில்தேவ், பிரபாஸ், சத்யராஜ் உள்ளிடோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
webdunia
 
அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபுவின் மெழுகுசிலை அந்த அருங்காட்சியத்தில் வைக்கப்படவுள்ளது. இதற்காக அவரது அளவுகள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகேஷ் பாபு, மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனது மெழுகுச்சிலை இடம்பெறுவது மிகப்பெரிய மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

16 பெண்களின் வாழ்க்கையை ஆர்யா காப்பாற்றி விட்டான் - கலாய்த்த விஷால்