Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகேஷ்பாபு படத்தில் இருந்து நீக்கப்பட்ட மூன்றாவது பிரபலம்!

மகேஷ்பாபு படத்தில் இருந்து நீக்கப்பட்ட மூன்றாவது பிரபலம்!
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (07:57 IST)
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்காரு வாரிபட்டா. இந்த படம் சரியாக போகாத நிலையில் இப்போது குண்டூர் காரம் என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி வருகிறார்.

முதலில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் மகேஷ்பாபுவோடு ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்பட்டது. அதே போல பூஜா ஹெக்டேவும் படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இப்போது மூன்றாவது முறையாக ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கும் படக் கதாநாயகன் பி எஸ் வினோத் விலகியதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவி –ராஜேஷ் இணையும் படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?