Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து சாதனைகளையும் அடித்து நொறுக்கிய மகாராஜா… அறிவித்த நெட்பிளிக்ஸ்!

vinoth
புதன், 21 ஆகஸ்ட் 2024 (14:09 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது.

இதையடுத்து இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட நான்காவது படம் என்ற சாதனையைப் படைத்தது. ஆனால் இப்போது இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற இந்தி படங்களின் சாதனைகளை எல்லாம் முறியடித்து 1.7 கோடி பார்வையாளர்களோடு முதலிடத்துக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ படத்தில் அட்லி, லோகேஷ், நெல்சன்.. புஸ்ஸி ஆனந்துக்கும் ஒரு கேரக்டர்..!

சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை.. ரஜினியை சந்தித்த பின் சிம்ரன் பதிவு..!

தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் கொடுத்த கர்நாடக அரசு! பாஜக எம்.எல்.ஏ கேள்விக்கு பதில்!

விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ திரைப்படம் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்..!

‘மத கஜ ராஜா’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த விஷால் - அஞ்சலி: இன்னொரு நாயகி யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments