Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாவ்... இந்த அழகை எப்படி வர்ணிக்குறதுனே தெரியல - மயக்கும் மடோனா!

வாவ்... இந்த அழகை எப்படி வர்ணிக்குறதுனே தெரியல - மயக்கும் மடோனா!
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (15:11 IST)

கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம்.  அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். 

 
முதல் திரைப்படத்தில் பெருவாரியான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற இவர்  விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து கவண், ப பாண்டி , ஜூங்கா, வானம் கொட்டடும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
 
இதனிடையே உடல் எடை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறியிருக்கும் மடோனா தற்போது வசீகரிக்கும் லுக்கில் செம அழகாய் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராணியை மிஞ்சும் அழகில் ஜான்வி கபூர் - கார்ஜியஸ் போட்டோ ஸ்டில்ஸ்!