Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாலிவுட் தரத்தில் வரவிருக்கும் அரவிந்த் சாமியின் " கள்ளபார்ட் "

ஹாலிவுட் தரத்தில் வரவிருக்கும் அரவிந்த் சாமியின்
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:39 IST)
விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள " கள்ளபார்ட் " படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருவதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் கிடைத்துள்ளது. 
 
என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு உள்ளான பிரியா பவானி ஷங்கர்!