எம் ஆர் ராதாவின் மனைவியும் ராதிகாவின் தாயாருமான கீதா காலமானார்!

vinoth
திங்கள், 22 செப்டம்பர் 2025 (08:07 IST)
மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் துணைவியார்களில் ஒருவரும், மூத்த நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமாகியுள்ளார். அவருக்கு வயது 86.

அவரின் இறுதி சடங்கு போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் இன்று நடக்கவுள்ளன. அவரது உடல் இன்று மாலை பெசண்ட் நகர் மின் மயானத்தில் நடக்கவுள்ளது.

எம் ஆர் ராதாவுக்கு மொத்தம் ஐந்து மனைவிகள்.  கீதா கடைசி மனைவியாவார். கீதா இலங்கையைச் சேர்ந்தவர். கீதா- எம் ஆர் ராதா தம்பதியினருக்குப் பிறந்தவர்கள்தான் முன்னணி நடிகைகளான ராதிகாவும் நிரோஷாவும். கீதாவுக்கு ராஜு மற்றும் மோகன் என்ற மகன்களும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments