Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னணி இயக்குனருக்கு உடல்நலப் பாதிப்பு… நேரில் சென்று சந்தித்த முதல்வர் – பின்னணி இதுதான்!

முன்னணி இயக்குனருக்கு உடல்நலப் பாதிப்பு… நேரில் சென்று சந்தித்த முதல்வர் – பின்னணி இதுதான்!
, சனி, 4 செப்டம்பர் 2021 (16:25 IST)
முன்னணி இயக்குனரும் நடிகருமான டி பி கஜேந்திரனுக்கு சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை படங்களை இயக்கியும், பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் பிரபலமானவர் டி பி கஜேந்திரன். ஆனால் சமீபகாலமாக இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு மூச்சுப் பிரச்சனை வந்து அதில் இருந்து சிகிச்சைக்குப் பின் தேறினார்.

இந்நிலையில் அவரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். டி பி கஜேந்திரன் ஸ்டாலினோடு ஒன்றாக கல்லூரியில் படித்தவர் என்பது யாரும் அறியாத  விஷயம். அந்த நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புனேவில் நயன்தாரா ,யோகி பாபு - ஷாருக்கான் படத்தின் செம அப்டேட்!