Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சனையை முடிச்சுட்டு வாங்க… சிவகார்த்திகேயனை கழட்டிவிடும் லைகா!

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (07:16 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

படம் ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் படத்தை தமிழகத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஏற்கனவே தன்னுடைய கடன் பிரச்சனைகளில் சிக்கியுள்ள நிலையில் இந்த படம் ரிலீஸாகும் போது அவர் 33 கோடி ரூபாய் கட்டினால்தான் அவரால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது.

இதனால் இந்த பிரச்சனையை முதலில் முடித்துவிட்டு வர சொல்லிவிட்டதாம் லைகா நிறுவனம். ஏற்கனவே அவர்கள் வருமான வரி ரெய்டால் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments