Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலையில் தொப்பி போட்டு மறைக்கும் சிவகார்த்திகேயன்.... ஏன் என்ன காரணம் தெரியுமா?

Advertiesment
தலையில் தொப்பி போட்டு மறைக்கும் சிவகார்த்திகேயன்.... ஏன் என்ன காரணம் தெரியுமா?
, வெள்ளி, 2 ஜூன் 2023 (13:11 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் ஹீரோவானார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.
 
அதன் பின்னர் மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே , காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே தயாரிப்பு பணியும் செய்கிறார். இந்நிலையிக் சிவகார்த்திகேயன் சமீப நாட்களாக தலையில் தொப்பியுடன் வலம் வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது அது கூறிய சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி என்னிடம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் வரைக்கும் ஹேர் ஸ்டைல் காட்டக்கூடாது என சொன்னார். அதனால் நான் தொப்பி போட்டு இருக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் என்பதும் காதில் பூ சுற்றும் வேலை: எடப்பாடி பழனிசாமி