Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிவானியை பாலாவுடன் காதலில் கோர்த்து விடும் பிக்பாஸ்!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (12:46 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களில் ஆரம்பத்திலே காதல் கதை உருவெடுத்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கிவிடும். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் காதல் இன்னும் வேலை செய்யல்லவில்லை.

பிக்பாஸும் எப்படியெல்லாமோ கோர்த்துவிட பார்க்கிறார். ஆனால், ஒன்றும் நடந்த பாடில்லை. அண்மையில் கூட கேபிரில்லாவுக்கும் பாலாவுக்கு BGM போட்டு காதல் வளர்த்தனர். ஆனால், அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அண்ணன், தங்கையாக பழகி வந்ததை பார்த்த ஆடியன்ஸ் விஜய் டிவி முகத்திலே காறி துப்பிவிட்டனர்.

இந்நிலையில் தற்ப்போது ஷிவானிக்கும் -பாலாவுக்கு காதல் அம்பு பாய்ச்சுகிறார் பிக்பாஸ். ஷிவானி பாலா அழுததை பற்றி கேட்டு உங்கள் மீது குறையில்லை என கூறுகிறார். அதற்கு ஒரு ரொமான்டிக் BGM போட்டு ரூட்டை மாற்றிவிட்டனர். சம்யுக்தா ஷிவானி ஓகே ஆகிடுச்சா என பாலாவிடம் கேட்டதும் தலைவனின் ரியாக்ஷனை பார்க்கணுமே...

டேய்... யப்பா இதுக்கு தான் நீ தேம்பி தேம்பி அழுதியா? இதையெல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கும் சுரேஷ்... அவளுடன் காதல் மட்டும் பதிக்குச்சுனா இனிமே இவன் தான் ப்ரோமோவுல வருவான் என விசனம் பிடித்து விட்டார். ஆக மொத்தம் பிக்பாஸ் வீட்டில் ஒரு லவ் ட்ராக் வளர ஆரம்பிக்குது. ஷிவானியும் ரொம்ப க்யூட்டா பாக்குதுய்யா. சரி ஸ்கிரிப்ட் நல்லா இருந்தா ஓகே தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments