Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்பெக்ஷன் ரூமில் கதறிய அனிதா - இதெல்லாம் உனக்கு நீயே வச்சுக்கிட்ட வினை!

Advertiesment
கன்பெக்ஷன் ரூமில் கதறிய அனிதா - இதெல்லாம் உனக்கு நீயே வச்சுக்கிட்ட வினை!
, செவ்வாய், 27 அக்டோபர் 2020 (09:45 IST)
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி பூஜை கொண்டாட்டத்துடன் குதூகலமாக முடிவடைந்தது. அதையடுத்து இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் அனிதா கன்பெக்ஷன் ரூமில் பிக்பாஸிடம் தன் தவறுகளை எடுத்துக்கூறி கதறி அழுகிறார்.

அதில், இந்த பிக்பாஸ் வீட்டில் நான் மிகவும் தனிமையாக இருப்பதாக உணர்கிறேன். பிரச்சனை வந்தால் கூட என்பக்கம் யாரும் இருக்கமாட்றாங்க என்று கூறி தவறுகளை உணர்ந்து கதறி அழுகிறார் அனிதா. சில இடங்களில் நீ ஓகே தான், இருந்தாலும் பல இடங்களில உன் வாய் சரியில்லையே அனிதா. நீ பேச வருவது சரி தான் ஆனால், அதை சொல்லும் விதம் சரியில்லை.

அனிதா அழுதுவிட்டதால் இனி எல்லாரும் இவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. சிம்பதி ஒட்டு அனிதாவிற்கு அதிகமாக விழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறதது. எப்படியும் இன்றைய நிகழ்ச்சியில் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது என்பது இந்த ப்ரோமோவை பார்த்தாலே தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வரலாற்றில் நாமினேஷனில் 11 பேர்: தப்பித்த ஐவர் யார்?