Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்… இனிமேல் சம்பளம் இப்படிதானாம்!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (09:30 IST)
லவ் டுடே படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் சம்பளம் பற்றி புதிய முடிவை எடுத்துள்ளாராம்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இதனால் அடுத்தடுத்த படங்களில் அவரின் சம்பளம் எக்கச்சக்கமாக எகிறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இனிமேல் வேலை செய்யும் படங்களில் லாபத்தில் பங்கு என சம்பளம் வாங்கிக் கொள்ள உள்ளாராம். அவரின் படங்கள் பெரியளவில் வசூல் செய்வதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments