Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யூடியூபில் ட்ரெண்ட் அடித்த "லவ் ஸ்டோரி" ட்ரைலர்!

Advertiesment
யூடியூபில் ட்ரெண்ட் அடித்த
, செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (18:50 IST)
பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த உலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இதை தொடர்ந்து இவர் தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
 
தொடர்ந்து மாரி -2 , NGK உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் நேற்று யூடியூபில் வெளியாகி 9 ட்ரெண்டிங் இடத்தை பிடித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடை கவர்ச்சியில் ரம்பாவை பீட் பண்ண அனு இமானுவேல்!