Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடை கவர்ச்சியில் ரம்பாவை பீட் பண்ண அனு இமானுவேல்!

தொடை கவர்ச்சியில் ரம்பாவை பீட் பண்ண அனு இமானுவேல்!
, செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (17:09 IST)
மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் அவர் 2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார். 

webdunia
இந்நிலையில் தொடை அழகி ரம்பாவை பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சியான தொடைகளை காட்டி கிளாமர் போஸ் கொடுத்து எல்லோரையும் வலைக்குள் விழ வைத்துவிட்டார். அம்மணியின் இந்த கிளாமர் கிளிக்ஸுக்கு லைக்ஸ் அள்ளுது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் அரவிந்த்சுவாமி!