Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா ஹீரோயின் நீங்களா இருந்தா செமயா இருந்திருக்கும் - இன்னும் லாஸ்யாவை விடாத ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (21:22 IST)
நடிகை லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
இலங்கை நாட்டின் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். 
 
அந்த நிகழ்ச்சியில் கவினுடன் நெருக்கமாக பழகி இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். 
 
ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் பிரிந்து அவரவர் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். 
 
கவின் தற்போது டாடா படத்தின் மாபெரும் வெற்றியை படைத்தது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
இந்நிலையில் நடிகை லாஸ்லியா வெளியிட்ட அழகான போட்டோவை பார்த்து ரசிகர்கள் நீங்க மட்டும் டாடா ஹீரோயினா நடிச்சிருந்தீங்கன்னா ரொமான்ஸ் உண்மையாகவே இருந்திருக்கும் என கூறி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!

விக்னேஷ் சிவன் & ப்ரதீப்பின் LIK படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தின் டைட்டிலுக்காகக் காத்திருக்கும் படக்குழு… எப்போது வெளியாகும்?

கிடப்பில் போடப்பட்ட இளையராஜா பயோபிக்… இந்தி சினிமாவுக்கு செல்லும் அருண் மாதேஸ்வரன்!

நான் காப்பி அடித்தேனா?... உலகத்தின் இசைகளை எல்லாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்… இளையராஜா ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments