அஷ்வினின் ' லோனர்' பாடல் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (21:16 IST)
"குக்கு வித் கோமாளி " புகழ் அஷ்வினின் நடிப்பில் தனிமையை மையப்படுத்தி  "லோனர்" என்ற பாடல் இன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. 
 
இப்பாடலை  இசையமைத்து இயக்கியுள்ளார் எடி கிரிஸ். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் பிரேம் கிருஷ்ணா மேற்கொண்டுள்ளார். கிஷான்  எடிட்டிங்கை கையாண்டுள்ளார். 
 
இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதோ அந்த பாடலின் லிங்க்...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments