Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் படத்தின் டைட்டில் மாற்றம் !

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (21:08 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றிப் பெற்ற படம் லூசிபர். இப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கினார்.

இப்படம் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக  நயன்தாரா, சத்யதேவ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

இப்படத்தை இயக்கி வந்த மோகன்ராஜா சில மாற்றங்கள் செய்து வந்ததால் இது சிரஞ்சீவிக்குப் பிடிக்கவில்லை எனவும், இதனால் இப்படம் டிராப் ஆனதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், லூசிபர் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மோகன் ராஜா ரீமேக்கிற்காக   செய்துள்ள மாற்றங்களுடன் இப்படத்திற்கு 2 பாடல்கள் தமன் கம்போஸ் முடித்துவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 மேலும் இப்படத்திற்கு கிங் மேக்கர் என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments