Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷிவாங்கி அஷ்வின் புகழின் பாசமலர் போஸ்டர் - வைரல் புகைப்படம்!

Advertiesment
pasamalar poster
, சனி, 15 மே 2021 (12:55 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வேற லெவலில் பேமஸ் ஆனவர்கள் ஷிவானி அஷ்வின் புகழ். அண்ணன் தங்கை பாசத்தை பொழிந்து ரசிகர்களின் பேவரைட் கோமாளிகளானது ஷிவானி மற்றும் புகழ்.
 
அவர்களுடன் புகழ் அஷ்வினை மாப்பிள மாப்பிள என அழைப்பதெல்லாம் அவர்களுள் உள்ளதை பாச பந்தத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சி முடிந்து இவர்கள் மூவரும் வெள்ளைத்திரையில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது Fan made போஸ்டர் என கூறி அஸ்வின் , ஷிவாங்கி, புகழ் மூவரின் பாசமர் போஸ்டர் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படுக்கைக்கு அழைத்த நபர் - முகத்திரையை கிழித்த மாஸ்டர் நடிகை!