Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 67 ல் நான் நடிக்கிறீர்களா?... பஹத் பாசில் அளித்த பதில்!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (14:42 IST)
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது.

தளபதி 67 படத்தின் முக்கியமான சில ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் அப்டேட் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டைட்டிலோ அல்லது ப்ரமோஷன் வீடியொவோ வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் லோகேஷின் விக்ரம் படத்தில் நடித்த பஹத் பாசில் தளபதி 67 படத்திலும் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது சம்மந்தமாக பேசிய அவர் “தளபதி 67 லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் உருவாகி வருகிறது. அதனால் அதில் நான் நடிக்க வாய்ப்பிருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments