Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்படி கஷ்டப்பட்டு ‘லியோ’ படத்தை பார்க்க வேண்டாம்: லோகேஷ் கனகராஜ்

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (17:56 IST)
பிளாக்கில் டிக்கெட் வாங்கி, அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி, ‘லியோ’ படத்தை பார்க்க வேண்டாம் என்றும் முதல் நாள் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பொறுமையுடன் அடுத்தடுத்த நாட்களில் ‘லியோ’ படத்தை அதற்குரிய கட்டணம் கொடுத்து பாருங்கள் என்றும் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் அறிவுரை கூறியுள்ளார்.

லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை ரசிகர்கள் அதிக விலை கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்க வேண்டாம் என்று சொல்லி  நமது தினசரி வேலைகளுக்கு நடுவே பொழுதுபோக்கிற்காக பார்க்கும் படத்திற்கு அவ்வளவு செலவு மற்றும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

முதல் நாளில்  டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பொறுமையாக காத்திருந்து அடுத்தடுத்து காட்சிகளில் படம் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments