Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லீனா மணிமேகலையின் ''காளி'' பட போஸ்டர் நீக்கம் !

லீனா மணிமேகலையின் ''காளி'' பட போஸ்டர் நீக்கம் !
, புதன், 6 ஜூலை 2022 (22:25 IST)
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிமேகலை. இவர்  இயக்கத்தில் உருவாகியுள்ள காளி என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இதில், இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில்,  போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத உணர்வுகளைபுண்படுத்தியதாகக் கூறி, லீனா மணிமேகலை மீது 153 A மற்றும் 295 A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டொரோண்டாவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் இந்திய தூதரகம்  அறிவுறுத்தலின்படி, காளி ஆவணப் படைப்பை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அத்துடன், லீனா மணிமேகலை வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி: பிரதமர் வாழ்த்து