Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பவர் ஸ்டார் படத்தில் இணைந்த முன்னணி நடிகை

பவர் ஸ்டார் படத்தில் இணைந்த முன்னணி நடிகை
, வியாழன், 25 மார்ச் 2021 (20:53 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான படம் ஐயப்பனும் கோஷியும். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. எனவே இப்படம் தற்போது தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தில் தற்போது முன்னணி நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜுமேனன் நடிப்பில் வெளியான படம் ஐயப்பனும் கோஷியும். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்குநர் ஆகி வெற்றி பெற்றார். இப்படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.52 கோடி வசூல் ஈட்டியது.

தெலுங்கில் இப்படத்தை தயாரித்து வரும் நாகவம்சி, பவன்கல்யாணிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகருக்கு மைக் தர மறுத்த சின்னத்திரை நடிகை