Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ‘ டாப்சி’-ன் புதிய பட போஸ்டர் வைரல்…

நடிகை ‘ டாப்சி’-ன் புதிய பட போஸ்டர் வைரல்…
, வெள்ளி, 11 மார்ச் 2022 (22:33 IST)
தமிழ் சினிமாவில் சுமார் 10 ஆண்டுகளுக்கு தனுஷ் நடித்த ஆடுகளம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் டாப்சி.

அதன்பின்னர் ஆரம்பம், காஞ்சனா, 2, வை ரா ஜா வை, உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி  நாயகியாக வலம் வரும் அவர்

இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

சபாஷ் மித்து என்ற  பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீஜித் இயக்கியுள்ளார். மித்தாலி ராஜாஜ நடிகை டாப்சி நடித்துள்ளார்.

இப்படத்தின்  போஸ்டடை படக்குழழு வெளியிட்ட நிலையில் இது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேமரா மேன் லுக்கே சரியில்ல....? ஏடாகூடமா உட்கார வச்சு என்னென்னமோ பண்றாங்க - வீடியோ!