Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கீர்த்தி சுரேஷுடன் செல்ஃபி எடுத்த முன்னணி நடிகர்… செம வைரல் போட்டோ

கீர்த்தி சுரேஷுடன்  செல்ஃபி எடுத்த முன்னணி நடிகர்… செம வைரல் போட்டோ
, திங்கள், 30 நவம்பர் 2020 (17:54 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்ரும்  தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு பட ஷூட்டிங்கின் இடையே அவர் தனது கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கும்போது,  அவருக்குத் தெரியாமல் நடிகர் நிதின் மற்றும் இயக்குநர் வெங்கி அள்ளுரி இருவரும்  இணைந்து அவருடன் இணைந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இந்தச் செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதி பட ஷூட்டிங்கின்போது மக்கள் கூட்டம்....கொரோனா பரவல் அச்சம்