Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னணி நடிகரால் 1 லட்சம் பேருக்கு வேலை !

முன்னணி நடிகரால் 1 லட்சம் பேருக்கு வேலை !
, வியாழன், 24 மார்ச் 2022 (21:38 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  விஜய்சேதுபதி. இவர் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க உதவியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி  சினிமாவின் நடிப்பதுடன் சமூக சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  கடந்த     2019 ஆம் ஆண்டு வள்ளலார் என்ற வேலைவாப்பு சேவை இயக்க நிறுவனத்தை தொடங்கிய அவர் இதில் பணியாளர்களை நியமித்து,  அவர்களுக்கு ஊதியமும் கொடுத்து வருகிறார்.
webdunia

இந்நிலையில் தமிழ்கம் மற்றும் புதுச்சேரியில்  இந்த நிறுவனம் மூலம் சுமார் 1 லட்சத்து 133 பேர் வேலை வாய்ப்புப் பெற்றுப் பயனடைந்துள்ளதாக விஜய் சேதுபதி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்சன் ஹீரோவாக மாறிய வெள்ளிவிழா நாயகன்!