Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக்சன் ஹீரோவாக மாறிய வெள்ளிவிழா நாயகன்!

ஆக்சன் ஹீரோவாக மாறிய வெள்ளிவிழா நாயகன்!
, வியாழன், 24 மார்ச் 2022 (19:30 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த 'மைக்' மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆக்ஷன் ஹீரோவாக  நடித்து வருகிறார்.

 80 களின் முன்னணி நடிகராக இருந்தவர் மோகன். இவரது நடிப்பில் இயக்கு அர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை கோவை எஸ்.பி, மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ  விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது, ஆக்சன் காட்சிகள்  படம்பிடிக்கப்பட்டது.  ஹாரா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மோகனின் பரபரப்பான சண்டை காட்சிகள் பேசப்படும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரமாண்ட பட நடிகருக்கு போலீஸார் அபராதம்!