Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டுகு விசிட் அடித்த ரஜினி!

லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டுகு விசிட் அடித்த ரஜினி!
, சனி, 8 ஏப்ரல் 2023 (15:05 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்காக திருவண்ணாமலையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் திருவண்ணாமலை அருகே நடக்கும் படப்பிடிப்பை பார்ப்பதற்காக ரஜினிகாந்த் திடீரென்று ஒரு நாள் சென்றுள்ளாராம். அன்று முழுவதும் அங்கு இருந்து மகள் ஐஸ்வர்யா படம் இயக்கும் ஸ்டைலை பார்த்து திரும்பினாராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைவிரிக்கும் ஹீரோக்கள்… தனது கதையின் பார்ட் 2 திட்டம் போடும் பாண்டிராஜ்!