Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லட்சுமி மேனன் உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா!

Advertiesment
லட்சுமி மேனன் உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா!
, வெள்ளி, 15 டிசம்பர் 2017 (15:04 IST)
தென்னிந்திய நடிகை லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்த ரகசியம் தெரிய வந்துள்ளது. பூசினாற் போன்று இருந்த லட்சுமி மேனன் பிரகு குண்டாக காணபபட்டார். இதனால் அவரை ரசிகள் பலரும் கினடல் செய்து வந்தனர். வெயிட் போட்ட  காரணத்தால் பல பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.
இந்நிலையில் பிரபுதேவாவின் யங் மங் சங் படத்தை தவிர லட்சுமி மேனன் கையில் புது படங்கள் இல்லை. இந்நிலையில்  அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். தற்போது லட்சுமி மேனன் தான் ஸ்லிம்மான செல்ஃபி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லட்சுமி மேனனா இது? என ஆச்சரியத்தில்  உள்ளனர்.
 
வழக்கமாக நடிககைகள் உடல் எடையை குறைக்க நடிகைகள், உணவுக் கட்டுப்பாடு, ஜிம் என இருப்பார்கள், ஆனால் லட்சுமி மேனன் வேறு விஷயத்தை பின்பற்றியுள்ளார். அது என்னவென்றால் டான்ஸ் ஆடி ஆடியே உடல் எடையை குறைத்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு இவ்வளவா... கோலி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா???